என் காதல் சொல்லும் கவிதை

இரவில் பெய்யும் பனித்துளியும்.........

காலையில் பெய்யும் மழைத்துளியும்...........

என் காதலை உன்னிடம் சொல்ல நினைக்கும்...........

ஆனால்?

உன்னைப் பார்த்ததும்
பனித்துளியும் பூவாக மாறும்...........

உன் சிரிப்பைக் கேட்ட மழைத்துளியும் முத்து மணியாக மாறும்...........

ஆனால்?

நான் உன் மீது கொண்ட காதலை நினைக்கும் போது
காதலர் தினமோ கடந்தது...........

என் காதலை உன்னிடம் சொல்ல மனமோ துடித்தது...........

இருந்தபோதிலும்!

என் காதலை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்...........

பதில் கூறுவாய் என வாடும் உன் மனம் விரும்பும் ஓர்

"உயிர்"

'என்றும் பிரியமுடன்'

எழுதியவர் : சிவகை விஜய் (26-Feb-13, 1:23 pm)
சேர்த்தது : Little vijay
பார்வை : 2644

மேலே