அவஸ்தை….!
அவஸ்தை….!
----------------------
அடுத்த வீட்டுக்காரன் : சார் “பக்கத்து வீட்டுக்காரர்
சம்சாரம் காணாம போய்
மூணு மாசமாகுது”
இன்ஸ்பெக்டர் : “அதுக்கு நீ ஏன்யா போலீஸ்
ஸ்டேசனுக்கு வந்து புகார்
குடுக்கற…?”
அடுத்த வீட்டுக்காரன் : சார்”அந்த ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான் “
சார்…!?