நட்பே...
![](https://eluthu.com/images/loading.gif)
உடனடியாக
நண்பரை
தேர்ந்தெடுப்பது
யோசனைக்குரியது...
இழப்பதோ
ஆழ்ந்த
சோதனைக்குரியது...
நல்ல நண்பர்,
இயற்கையின்
உன்னத
படைப்பிற்குச்சமம்!
நண்பரிடமிருந்து
தனியொரு உதவி
தேவையில்லை...
அவர்கள்
துணையிருப்பே
நமக்கு
தன்னம்பிக்கை!
நட்பென்பதை
உயர்வாக
சொல்வதானால்
இரு உடல்களில்
ஓர் உயிர்...