சில நிமிட சொர்க்கம் .........

அம்மாவின் மடியிலோர் குட்டித் தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில் பயணம் !

எழுதியவர் : ராஜேஷ் ப . (4-Mar-13, 8:19 pm)
பார்வை : 752

மேலே