கண்கள் செய்யும் ஜாடை....


நம் காதலுக்கு சம்மதம் என

உன் கண்கள் செய்யும் ஜாடையோ

நீ வடிக்கும் கண்ணீர்த்துளிகள்.......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Nov-10, 3:11 pm)
பார்வை : 487

மேலே