தன்னம்பிக்கையோடு இரு!

ஓடும் போது கால் வலிக்கிறது...

ஓதுங்கும் போது வெற்றி மறைகிறது..!

தட்டிக்கேட்டால் கடமை வெளிப்படுகிறது...

தன்னம்பிக்கையோடு இருந்தால் நாளைய எதிர்காலம் நிலைக்கிறது..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (5-Mar-13, 9:42 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 217

மேலே