பிரார்த்தனை

சக மனிதனை காயப்படுத்திவிட்டு
இறைவனிடம் வேண்டும் எந்த பிரார்த்தனையும் பலிக்காது...!!!

எழுதியவர் : பாலச்சந்திரன் (6-Mar-13, 2:00 pm)
Tanglish : pirarththanai
பார்வை : 169

மேலே