நீக்கி விடு !...
சொல்லித்தான் தெரிய வேண்டும்
என்று நீ நினைக்க
இது பாடமல்ல பாசம் ...
யார் சொல்லியோ புரிவதற்கு
என்னை நீக்கிவிடு இப்போதே
இதயத்தில் இருந்து அல்ல
இந்த உலகத்தில் இருந்து ....
சொல்லித்தான் தெரிய வேண்டும்
என்று நீ நினைக்க
இது பாடமல்ல பாசம் ...
யார் சொல்லியோ புரிவதற்கு
என்னை நீக்கிவிடு இப்போதே
இதயத்தில் இருந்து அல்ல
இந்த உலகத்தில் இருந்து ....