காதல்

என்னவளே !
உனக்குள் நான் இருந்தால் அதை
மறைத்து விடாதே
என்றோ ஒரு நாள் எனக்கு தெரிந்தால் அது
என் மரணத்திற்கு ஈடாகும் . . . .
*ADC*

எழுதியவர் : சுபாஷ் (7-Mar-13, 7:25 am)
Tanglish : kaadhal
பார்வை : 163

மேலே