வானம் அழுகிறது...!

நாங்கள்
சண்டை போடும் நேரங்களில்
வானம் அழுகிறது...!

ஏனோ தெரியவில்லை
அவள் அழுகிறாள்
என எனக்கு
சொல்வதற்காக வாய்
இல்லா வானம்
அழுது காட்டுகிறதோ....!

எழுதியவர் : K.Mohamed katheer (8-Mar-13, 10:58 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 175

மேலே