அப்பாவின் அன்பு
அன்பான உள்ளத்தில் அறிவை தந்தவர்...
ஆசைகளை எல்லாம் ஆர்வமாக நிறைவேற்றுபவர்..!
இனிமையான வாழ்க்கைக்கு இதயம் போல் இருப்பவர்...
ஈரமான நெஞ்சமில்லாமல் ஈகையுடன் இருப்பவர்..!
உண்மையான நண்பனாக உணர்வை கொண்டவர்...
ஊனமானவர்க்கு எல்லாம் உதவியாக இருப்பவர்..!
எதிரிகளை எல்லாம் எதிர்க்காமல் உதவுபவர்...
ஏழைகளுக்கு எல்லாம் ஏணியாக உயர்த்துபவர்..!
ஐஸ்கிரீம் போல் உருகினாலும் ஐடியா கொடுப்பதில் வல்லவர்...
ஒற்றுமையாக வாழ்ந்தாலும் வீட்டிற்கு ஒருவராக இருப்பவர்..!
ஓவியம் போல் அழகான ஒளியாக இருப்பவர்...
அவர் தான் அப்பா(Father)