சாலை

வளைந்து
நெளிந்து
செல்லும்
பாம்பு !

புதர்களும்
மேடுபள்ளங்களும்
ஒருங்கிணைந்த
சாலைகள் !

சாரைகளும்
சர்ப்பங்களும்
வசிக்கும்
வீடாய்ச்
சாலைகள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 1:39 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே