சிறு ஊடல்

அன்பே!
ஊடல் பொழுதுகளில்
நீ பேச மறுத்து
மௌனம்சாதிப்பாய்,
அப்பொழுது - ஓசையின்றி
உன் உதடுகள் முணுமுணுக்கும்
அழகால் என்னை பாதிப்பாய்...

எழுதியவர் : வீரா (11-Mar-13, 10:45 pm)
சேர்த்தது : veeraa
Tanglish : siru oodal
பார்வை : 136

மேலே