பொதுக்குறள்.1 29

பொதுக்குறள். 1
1
நல்லவர் நாளும் உழைப்பர்- பிறரை
வல்லவர் ஏமாற்றி பிழைப்பர்.
2
தன் திறத்தால் முளைக்கா- தெனினும்
மந்திரத்தால் முளைக்கும் மாங்காய்.
3
பிறவிப் பெருங்கரை சேர்வார்- சேரார்
பெற்றோரை வணங்கா தவர்.
4
பாப்பான் பாரதத்தின் பெருச்செலி- அதை
அடிப்பாரும் பிடிப்பாரும் இல்.
5
கற்றதனால் ஆனபயன் என்னசொல்-
பெற்றோரை
தவிக்க விட்டார் எனில்.

ஜோஸப் கிரகரி ரூபன்.
12.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (12-Mar-13, 4:44 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 109

மேலே