பொதுக்குறள்.2 30

பொதுக்குறள்.2
6
உனக்கென்ன வேண்டுமோ பிறர்தர- அதை
நீதா முதலில் பிறர்க்கு.
7
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான்- கேவல
லஞ்சத்துக்கு அலை யாதவன்.
8
அமுதத்தை விட உயர்ந்ததாம்- தம்
உழைப்பில் குடித்த கஞ்சி.
9
பாப்பானே கடவுளின் சகவாசி- இதை
கேப்போனே சரியா நீயோசி.
10
பிறப்பால் எல்லோரும் ஒன்றே. செய்
தொழிலை செய்யாதே இழிவு.

ஜோஸப் கிரகரி ரூபன்.
12.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (12-Mar-13, 4:51 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 146

மேலே