கல்வியே ...!

கல்வியே ...!
உன்னை .....
கற்றால் கலை......!
உன்னை ......
விற்றாள் விலை .....!
உன்னை.......
சுவைத்தால் பலாசுளை .....!
உன்னை .....
தொட்டால் நீ மலை ....!
உன்னை ......
விட்டால் பெரும் தொல்லை .....!
உண்மையில் ........
நீ .........
தெவிட்டாத தேன்முல்லை .......!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (15-Mar-13, 5:49 pm)
பார்வை : 146

மேலே