தேடுகிறேன் ...?

என்னை இப்படி அகலாங்கு ..
நெட்டாங்கு என்று வெட்டிக்கிழித்த
டாக்டரை தேடுகிறேன் கண்டவர்கள் அறிவியுங்கள்
இப்படிக்கு : பூமாதேவி

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Mar-13, 10:29 pm)
பார்வை : 124

மேலே