அர்த்தம்

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது
தொட்டு பேசுவது
நட்புக்கு நல்லது
தொடுதல் வழியே
கசியும் அர்தத்தை
எந்த மொழியும் கூறிவிடாது

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:20 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : artham
பார்வை : 454

மேலே