நட்பே
நொடிகணக்கில் தான்
பார்த்திருப்போம்
நிமிடக்கணக்கில் தான்
பேசி இருப்போம்
ஆனால்
மணிகணக்கில்
ரசிக்கிறேன் அடி
உன்னையும்
உன்னால்
பெற்ற
நம் நட்பை மட்டும் ..........
நொடிகணக்கில் தான்
பார்த்திருப்போம்
நிமிடக்கணக்கில் தான்
பேசி இருப்போம்
ஆனால்
மணிகணக்கில்
ரசிக்கிறேன் அடி
உன்னையும்
உன்னால்
பெற்ற
நம் நட்பை மட்டும் ..........