உன் விழிகள்

ஒவ்வொரு பார்வையிலும்
ஓராயிரம் ரகசியத்தை
உன் விழிகள் சொல்கின்றன.
-சும்மாதான் பார்த்தேன்
என்கிறாய்!என்னையே உன்
பார்வையால் விழுங்கிவிட்டு.

எழுதியவர் : (22-Nov-10, 8:59 pm)
சேர்த்தது : renga
Tanglish : un vizhikal
பார்வை : 1619

மேலே