காலை வணக்கம் நண்பர்களே

இனிய காலை வணக்கம் நண்பர்களே
இது உங்களுக்கு இனிக்கும் காலை பொழுது அன்பர்களே
தேனீர் கொண்டு வந்துள்ளேன்
என்னுடன் சேர்ந்து அருந்த வாருங்களே
செழிக்கும் இந்த காலை பொழுதினிலே
சில வார்த்தைகள் பேசலாம்
சிக்கிரம் எழுந்து வாருங்களே ( டி ஆறுது நண்பர்களே ).

எழுதியவர் : ரவி.சு (19-Mar-13, 7:58 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 643

மேலே