வெற்றி

கிட்டாதாயின்
வெட்டென மாற
முயலாதவனின்
மூட மொழி!
முயற்சி
திருவினையாக்கும்
வெற்றியாளனின்
வீர வழி........!

பசுமை நிலவன்

எழுதியவர் : பசுமை நிலவன்...சென்னை (20-Mar-13, 5:29 pm)
சேர்த்தது : pasumainilavan
பார்வை : 144

மேலே