நட்பு

பிச்சை எடுத்தாலும்
எச்சுப்படுத்த கூடாது
நம் நட்பை
தட்டி கழித்து
தரம் பார்த்தல்
எட்டி பார்க்கவும்
முடியாது நட்பென்ற
ஆழத்தை,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
பிச்சை எடுத்தாலும்
எச்சுப்படுத்த கூடாது
நம் நட்பை
தட்டி கழித்து
தரம் பார்த்தல்
எட்டி பார்க்கவும்
முடியாது நட்பென்ற
ஆழத்தை,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }