சிங்கள மிருகத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

சிவப்பு கம்பள வரவேற்பு
எங்கள் செல்வங்களையும்
ஈழ மண்ணையும்
சிவப்பாக மாற்றி
செந்நீர் மேல் நடந்த
மிருக குணத்தையும் தாண்டிய
சிங்கள மிருகத்திற்கு
என் தாய் நாட்டில்
சிவப்பு கம்பள வரவேற்பு

எழுதியவர் : (27-Mar-13, 1:13 pm)
சேர்த்தது : Daniel
பார்வை : 123

மேலே