அம்மா என்றழைக்க ஓர் உயிரில்லையே!
பருவ வயதில்
நீ மயங்கி
என்னை பெற்றெடுத்து
குப்பைத்தொட்டியில் வீசினாய்!
நான் என்ன
தவறு செய்தேன் அம்மா!
கோயில் கோயிலாக
சென்று வரம் கேட்பவருக்கெல்லாம்
கிடைக்காத என்னை
ஏனம்மா வீசினாய்!?
பருவ வயதில்
நீ மயங்கி
என்னை பெற்றெடுத்து
குப்பைத்தொட்டியில் வீசினாய்!
நான் என்ன
தவறு செய்தேன் அம்மா!
கோயில் கோயிலாக
சென்று வரம் கேட்பவருக்கெல்லாம்
கிடைக்காத என்னை
ஏனம்மா வீசினாய்!?