ஏனய்யா அவசரம்
வண்டியோட்டும் போது
ஏனய்யா அவசரம்?
முந்திப்போறேன் முந்திப்போறேனு
முந்தியே போயிட்றான்
நரகத்துக்கு...!
இதோவரேன் இதோவரேனு
கைப்பேசிய பேசிட்டே ஓட்ரான்!
அவன் எவன்கிட்ட சொன்னானோ!
இல்ல எமன்கிட்ட சொன்னானோ!
எல்லாத்துக்கும் அவசரம்!
அதனால் தானோ என்னவோ
அவசரமா
அவன் மனசும் முடுஞ்சு போயிடுது!
உடல் நலமும் முடுஞ்சு போயிடுது!
அவன் உயிரும் முடுஞ்சு போயிடுது!