நாகரீகம்
![](https://eluthu.com/images/loading.gif)
மூச்சு மூச்சு என் பேச்சு போகுது
அரைகுறையாய்
உன் கண்டதும்
தலை முறைய தாக்குதடி
உன்னையே நோக்குதடி
உள்ளமும் தோக்குதடி
நொடியில் பார்க்கின்றாய்
இடி விழுந்து போகுதடி
இளமையை பறிக்கிறாய்
இளைஞனை மூணு எழுத்தில்
மடக்கிறாய்
அரை குறை தானடி
அவனையே நீ கெடுக்கிறாய்
தப்பின்றி நடிக்கிறாய்
நாகரிகத்தை நொறுக்கிறாய்
காலத்தை கலக்குகிறாய்
கண்மூடி கல்லறை போக வைகிறாய்
துட்டெடுத்து வெட்டு போட்ட
துணி வாங்கி
எட்டு போட்டு திரிகிறாய்
கேட்டு போன இளைஞன் அவன்
சொட்டு அடிச்சி திரிகிறான்
உன்னலடி உனக்கு பின்னலடி ,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }