நடனம்

நடந்து வருகிறது
நதி ...
கூலாங்கல்லின் மீது
கொலுசு சத்தம்...!!

எழுதியவர் : அபிரேகா (1-Apr-13, 5:48 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : nadanam
பார்வை : 89

மேலே