yengukiraal....
என் நெஞ்சம் முழுவதும் உன் நினைவு
என் கண்கள் முழுவதும் உன் கனவு
என் ஆயுள் முழுவதும் நீயானாய்.......... அன்பே!
என் ஜீவன் இங்கே தவிக்கிறது
உனையே பார்க்க துடிக்கிறது.........
ஏங்கி தவிக்கும் என் உள்ளம் ஏனோ
உனக்கு புரியவில்லை.......
எந்தன் உயிரின் உரமாக
என்றும் இருப்பாய் நீயாக...
என்றும் உன் அன்பில் உயிர் வாழும் ஜீவன் நான்தான்.......
*********vaitheeka**********
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
