புகையிலை

ஆறறிவு கொண்டவன்
ஆறாம் விரலாய் என்னும்
நான்
புதைக்கப்படும் நுரையீரலின்
இறுதி யாத்திரையின் நுழைவு வாயிலில்
உன் இதழின் துணைக்கொண்டு
நிறைவேற்றிக் காத்திருக்கிறேன்

எழுதியவர் : மணிகண்டன் (8-Apr-13, 6:11 pm)
பார்வை : 152

மேலே