மனித வாழ்வு ...!
சிசுவாய் பிறந்து ...
பசுபோல் பண்பாய் வளர்ந்து ...
விசுவாசத்தை முதலாய் கொண்டு...
மணவாசத்தை முகர்ந்து
மகப்பேறை பெற்று ...
இல்லற இன்பத்தை துறந்து ...
ஆரோக்கியத்தையும் சற்று இழந்து ...
இறைவனை தேடி உலகை வெறுப்பதே ..
மனித வாழ்கையாகிவிடுகிறது ...!