✌ வெற்றி ✌

நான் தோற்கமாட்டேன்
என்ற பொய்யை ஒருபோதும்
சொல்லமாட்டேன் .
ஆனால் வெல்லாமல்
விடமாட்டேன்
என்ற உண்மையை
நிருபிக்காமல்
விடமாட்டேன்..!!!

எழுதியவர் : கா மணி சாரோ (13-Apr-13, 10:02 pm)
சேர்த்தது : மணி
பார்வை : 151

மேலே