திருட்டு...

இதயம் மட்டும்
இரண்டிருந்தால்
இதமாய் இருந்திருக்கும்..

இருந்த ஒன்றையும்
இழந்தேன் திருட்டில்-
இவளிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Apr-13, 4:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thiruttu
பார்வை : 84

மேலே