காதல்
தலையில் வெள்ளி முளைத்து
என் வயதின் முதுமையை
காட்டுகிறது
என் இதயத்தில் இன்னும்
வெள்ளி முளைக்கவில்லை
உன்னோடு வாழ்ந்த
இளமை காலநினைவுகள்
பதிந்திருப்பதனால்...
தலையில் வெள்ளி முளைத்து
என் வயதின் முதுமையை
காட்டுகிறது
என் இதயத்தில் இன்னும்
வெள்ளி முளைக்கவில்லை
உன்னோடு வாழ்ந்த
இளமை காலநினைவுகள்
பதிந்திருப்பதனால்...