திறமை வெளிப்படுத்து நண்பா!
திறமை வெளிப்படுத்து நண்பா...
உன் வாழ்கைக்கு திருப்பம் கிடைக்கும்..!
இளமையில் உழைத்திடு நண்பா...
உன் இதயத்தின் முதுமை கவலை மறந்திடும்..!
பொலிவுடன் புத்துணர்வாய் இரு நண்பா...
உனக்கு பெருமை கிடைத்திடும்..!
ஆர்வமாய் எதிலும் கலந்து போட்டியிடு நண்பா...
உன் ஆட்டத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி வரும் என்றும்..!