என்னுடன் வருவாயா ???????????
உன்னுடன் தான் சாக போகிறேன் என்றால்
என்னுடன் நீ வருவாயா
உனக்காகத்தான் சாக போகிறேன் என்றால்
என்னுடன் நீ வருவாயா
உயிர்விடும் நேசம் உயர்ந்த நேசம்
என்று கருதி நீ வருவாயா
உயிர் விடுதல் எல்லாம் மூடர் எண்ணம்
என்று என்னை கழட்டி விடுவாயா
எல்லா நொடியும் உன்னை நினைத்து
வாழ்பவனுகாக சில நொடியேனும்
செலவிட நீயும் வருவாயா
உயிரை விடுதல் போல உயர்ந்த பாசம்
உலகில் இல்லையென வருவாயா
உன் காதல் சொல்லிட
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
