ஒரே வானம்...

கண்ணே கலங்காதே
காணவில்லை என்னையென்று..

வானவிதானத்தின் வனப்பைப்பார்,
வைத்துக்கொள் மனதில்-
நீயும் நானும்
நின்றிருப்பது அதனடியில்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-13, 9:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே