மத வெறியர்கள்

கடவுள் பெயரால் தீவிரவாதமும்
தீவிர உயிர் கொலையும்.....
மதம் பெயரால் மிருக வெறி கொள்ளும்
மதங்களும் மதவாதிகளையும்...
இறைவன் இருக்கின்றான் என்பதை
இவர்கள் இன்று இன்னும் உணர்த்துகின்றார்கள்...???!!!
கடவுள் பெயரால் தீவிரவாதமும்
தீவிர உயிர் கொலையும்.....
மதம் பெயரால் மிருக வெறி கொள்ளும்
மதங்களும் மதவாதிகளையும்...
இறைவன் இருக்கின்றான் என்பதை
இவர்கள் இன்று இன்னும் உணர்த்துகின்றார்கள்...???!!!