வெயில் நல்லதும், கெட்டதும்.

கால்களையும் காயப்படுத்துவேன்...

குடிசையையும் எரித்துவிடுவேன்..!

துணியையும் காயப்படுத்துவேன்...

தண்ணீர் தாகமாய் ஏற்படுத்துவேன்..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (21-Apr-13, 9:43 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 65

மேலே