நண்பர்கள் கவனத்திற்கு
மண் மேல் விதை போட்டு
மழை வந்து ஆயிதிடாமல் காத்திருந்தேன்
கால் வாசி நெல் துளிர்விட்டு வளர
கவலையின்றி காவலின்றி விட்சென்றேன்
முழுமையை வலர்வதக்குள் முட்டாள் ஆடுவந்து மேயிந்ததே ...
இந்த படைப்பில் இருக்கும் உண்மை என்ன உங்களுக்கு தெரியுமா?
இதை நன்றாக படித்து பதில் அளிக்கவும்