இன்னும் என்னிடம் என்ன இருக்கிறது?....

குறைகளைக்கூட
அன்பாய் சொல்லுங்கள்,
இன்னும் என்னிடம்
என்ன குறையிருக்கிறது?
என்று கேட்பார்கள்.
-வென்றான்

எழுதியவர் : வென்றான் (25-Apr-13, 11:59 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 151

மேலே