காத்திருப்பு!!
காதல் கொண்ட
நெஞ்சம் காத்திருக்க
சொன்ன போது
எல்லாம் சலிக்காமல்
காத்திருந்து மகிழ்ந்தது
அன்று,
இன்றும்
காத்திருக்கிறேன் காயம்
பட்ட இதயத்தை
கண்ணீர் விட்டு
தேற்றிக் கொண்டு
கல்லறை நோக்கி!!
காதல் கொண்ட
நெஞ்சம் காத்திருக்க
சொன்ன போது
எல்லாம் சலிக்காமல்
காத்திருந்து மகிழ்ந்தது
அன்று,
இன்றும்
காத்திருக்கிறேன் காயம்
பட்ட இதயத்தை
கண்ணீர் விட்டு
தேற்றிக் கொண்டு
கல்லறை நோக்கி!!