காதல் தோல்வி!!

தன்னை மறந்து

தான்

துடிக்கிறது,

இதயம்

ஆனாலும்,

அவளைப் பற்றிய

நினைவுகளுடன்!!

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 6:04 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 263

மேலே