தல அஜீத் மே 1 பிறந்த நாள் மடல்

கடலில் அடிப்பது அலை!

கடின உழைப்பில் பிறந்தவரே தமிழ்நாட்டின் தல!

கார் ஓட்டும் மன்னன்!

காதல் போராட்டத்தில் இவர் காதல் மன்னன!

அமர்க்கள நாயகனே!

அஜீத் தல தான் தமிழ் மக்களுக்கு சேவகனே!

புகழை வெறுத்தாலும்! உன்

புது முயற்சி என்றும் வெற்றிக்கனியாய் வளரும்!

எழுதியவர் : mukthiyarbasha (26-Apr-13, 10:23 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 423

மேலே