காதல்
உனக்குள் நான்
எனக்குள் நீ
நம் இணைப்பின்
உறுதிப்பாட்டுக்கு
உன் வயிற்றில்
வளரும் கருவே சாட்சி.
கொடுப்பதும் பெறுவதும்
இல்லறத்தை நல்லறமாக்கும்
காதல் இல்லா வாழ்க்கை
கசப்பில்தான் முடியும்.
முதலில் காதல்
பின்னர்தான் கல்யாணம்.
அதுதான் வாழ்க்கையும்கூட.