காதல் தோல்வி ஹைக்கூகள் ...!

மறந்தும் இறங்காதே
கல்லறை
காதல்!

உள்ளே நுழையாதே!
இதயம் பிடுங்கப்படும்
காதல்!

மயங்கிப் போகாதே
சுவாசம் தராது
காதல்!

தொட்டுப் பார்க்காதே!
உயிரோடு எரிக்கும்
காதல்!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Apr-13, 5:41 am)
பார்வை : 238

மேலே