ஏற்றியது...
திருவிழாக் கூட்டத்தில்
தவறிய பிள்ளையாய்த்
தவித்த என்மனதை உன்
திருட்டுப் பார்வை
உருட்டி ஏற்றிவிட்டதடி
உற்சாக ரங்கராட்டினத்தில்...!
திருவிழாக் கூட்டத்தில்
தவறிய பிள்ளையாய்த்
தவித்த என்மனதை உன்
திருட்டுப் பார்வை
உருட்டி ஏற்றிவிட்டதடி
உற்சாக ரங்கராட்டினத்தில்...!