காற்றின் கோபம்

காற்றிக்கு என்மேல் கோபம்
ஏன் என்று கேட்டேன்
சுவாசிப்பது என்னை
நேசிப்பது உன்னையா?

எழுதியவர் : கடவுள் (30-Apr-13, 11:12 pm)
Tanglish : kaatrin kopam
பார்வை : 169

மேலே