தலைப்பு முக்கியமல்ல

ஒவ்வொரு குடிமகனும்
சொர்க்கம் போய்வரும் போதெல்லாம்,
ஒவ்வொரு குடும்பமும்
நரகம் போய் வருகிறது.
-எழுத தெரியாதவன்.

எழுதியவர் : எழுத தெரியாதவன் (10-May-13, 12:59 am)
பார்வை : 89

மேலே