நனி நன் மரபு

வளரும் போது வாழ்த்துதலும்
வளர்ந்தபின் வழிகாட்டுதலும்
காட்டிய வழியில் உயர்ந்து
எடுத்துக் காட்டாய் நின்றிடும் போது
மீண்டும் உயர்த்தி போற்றுதலும்
நற்றமிழ் மனிதர் பின்பற்றிடும்
நனி நன் மரபு.
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-13, 9:43 am)
பார்வை : 93

மேலே